அரசுப்  பள்ளி

img

ஆங்கில வகுப்பின் பெயரால் அமோக வசூல்

ஒரு பக்கம் அரசுப்  பள்ளிகளை பாதுகாக்கும்  போராட்டத்திலும்  அவற்றின் மாண்புகளை  மீட்கும் முயற்சிகளிலும் ஆயிரக்கணக்கான தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் உளப் பூர்வமாக ஈடுபட்டுள்ளனர்.